www.babisan2013.com

Home » photos » babi » சிறுவர் நல வேலைத்திட்ட ஒருங்கிணைப்பு கூட்டம்

சிறுவர் நல வேலைத்திட்ட ஒருங்கிணைப்பு கூட்டம்

photoசிறுவர் நல வேலைத்திட்ட ஒருங்கிணைப்பு கூட்டமானது 28.05.2013 இன்று மு. ப. 9.30 மணிக்கு சத்துருகொண்டான் ESCO நிறுவன பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அனைத்து சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர். நிகழ்வில் ESCO சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக வேலைசெய்கின்ற ஏறாவூர் பற்று, போரதிவு பற்று, பட்டிபளை, கோரலை பற்று மத்தி ஆகிய பிரதேசங்களில் இவ்வருடத்திற்கான முதல் காலாண்டு வேலைத்திட்டம் என்ற வகையில் செய்யப்பட்டுள்ள சமூக மட்ட விழிப்புணர்வு நிகழ்வுகள், சமுதாய பலப்படுத்தல் நிகழ்ச்சிகள், தொடர்பாகவும் அடுத்த காலாண்டில் செய்ய இருக்கின்ற நிகழ்வுகள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரயாடபட்டதுடன், ஒவ்வொரு பிரதேச  பிரிவிலும் Recreational செயற்பாடுகளுக்காக ஒதுக்கப்பட இருக்கின்ற நிதி மூலம் பிரதேசத்திற்கு ஏற்ப கலாசார விடயங்களை கருத்தில்கொண்டு ஒரு அணியை நெறிப்படுத்தி விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாக அனைவரும் தெரிவித்தனர். மற்றும் தங்களது பிரிவுகளில் உள்ள சிறுவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் மையப்படுத்தி கையேடுகளை தயாரித்து விநியோகிப்பதட்குமான கலந்துரையாடல் இடம் பெற்றதுடன் உரிய உத்தியோகத்தர்களுக்கான காரியாலய உபயோகத்திற்கு காகிதாதிகளும் வழங்கி வைக்கப்பட்டன. photo 4 photo 1 photo 2 photo 3


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s