www.babisan2013.com

Home » photos » babi » Creative Theraphy பயிற்சிப்பட்டறை – 14.05.2013

Creative Theraphy பயிற்சிப்பட்டறை – 14.05.2013

photo (3)Creative Theraphy தொடர்பான பயிற்சிப்பட்டறை – 14.05.2013 இன்று மு. ப . 9.00 மணிக்கு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் உதவி மாவட்ட செயலாளர் திரு V . வாசுதேவன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உளவள வைத்திய நிபுணர் DR . T . கடம்பநாதன் அவர்கள், பிளான் ஸ்ரீலங்கா நிறு வன திட்ட உத்தியோகத்தர், வளவாளராக பிரிட்டனைச் சேர்ந்த Linda Rose அவர் கள் கலந்து கொண்டார் . பங்குபற்றுனராக மாவட்டச் செயலக சிறுவர், முன் பிள்ளை பருவ உத்தியோகத்தர், NCPA உத்தியோகத்தர், சமூக சேவை உத்தி யோகத்தர், முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், உளவளத்துணை உத்தியோகத்தர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் சிறுவர்களுடன் பணியாற்றுபவர்கள் என்ற ரீதியில் பிள்ளைகளின் உணர்வுகளுடன் எவ்வரும் பணியாற்றுவது என்பது தொடர்பாக நடைமுறைசார்ந்த விடயங்கள் தொடர்பாகவும் குறிப்பாக Art , Play Theraphy தொடர்பான நுட்ப முறைகள் பற்றி விரிவாக செயல் முறை சார்ந்த பயிட்சியாக வழங்கப்பட்டது. இதில் முக்கியமாக

எனது விசேடத்துவம் என்னும் வளதாரரின் நூலின் மூலமான Art , Play Theraphy முறைமைகள் பற்றி தெளிவாக விளக்கமளிக்கப்பட்டது குறிப்பாக

01. Parsuit Game
02. Cat & Mouse
03. Shark & Survival man
04. Balansing the ball
05. Life line
போன்ற பல நுட்ப முறைகளை அடக்கியதாக இப்பயிற்சி அமைந்திருந்தது என்பதுடன் எதிர்காலத்தில் சிறுவர்களின் உணர்வுகளை நல்ல விதமாக வெளிக்கொணர வைத்து அவர்களை பிரச்சனைகளிலும் பாதிப்புக்களிலும் இருந்து விடுவிப்பதற்கு உதவுவதாக பல விடயங்களை உள்ளடக்கியிருந்தமை சிறப்பம்சம் . அத்துடன் இந்நிகழ்வினை நானும் DR குமுதினி அவர்களும் இனனைந்து மொழி பெயர்ப்பு செய்திருந்தமை எமக்கும் நல்லதொரு அனுபவத்தை தந்திருந்தது. 942668_577989018901781_1179428774_n 6272_577992172234799_851081171_n 309921_577989665568383_1089337278_n 310107_577991628901520_1121612727_n 408428_577993662234650_497076380_nphoto (4) photo (1) photo (2)

photo (6)


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s