www.babisan2013.com

Home » photos » babi » CRPO உத்தியோகத்தர்களுக்கான மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் – 30.04.2013

CRPO உத்தியோகத்தர்களுக்கான மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் – 30.04.2013

IMG_2353CRPO உத்தியோகத்தர்களுக்கான மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டமானது மட்டக்களப்பு உதவி மாவட்ட செயலாளர் அவர்களின் தலைமையில் இடம்பெற இருந்தது தவிர்க்க முடியாத காரணத்தினால் அவரது பிரசன்னம் இன்மையால் CRPO இணைப்பாளர் திரு வீ. குகதாசன் தலைமையில் இடம்பெற்றது இதில் UNICEF நிறுவன சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திரு S . நிமலன், பிளான் ஸ்ரீலங்கா நிறுவன சிறுவர் பாதுகாப்பு இணைப்பாளர் செல்வி வன்னி ரமா அவர்கள் மற்றும் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், ECCD மாவட்ட இணைப்பாளர் திரு வீ. முரளீதரன் ஆகியோர் கலந்து கொண்டனர் . கூட்டத்தை தலைமை தாங்கி நடத்திய சரபோ இணைப்பாளர் வர்கள் உத்தியோகத்தர்களின் கடந்த கல வேலைத்திட்ட முன்னேற்ற அறிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடியதுடன் , அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து எதிர்வரும் காலங்களில் மேட கொள்ள இருக்கின்ற வேலைகள் தொடர்பாகவும் கருத்துக்ககளை உரிய பிரதிநிதிகளுடன் பகிர்ந்து கொண்டார். மேலும் CRPO உத்தியோகதற்ற்கள் தமது பிரதேசங்களில் தொழில் ரீதியாக எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் குறித்தும் கேட்டறிந்துக்கொண்டார்.IMG_2346 IMG_2340 IMG_2342


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s