www.babisan2013.com

Home » photos » babi » கிழக்கு மாகாண உத்தியோகத்தர்களுக்கான தேசத்துக்கு மகுடம் பயிற்சிப்பட்டறை

கிழக்கு மாகாண உத்தியோகத்தர்களுக்கான தேசத்துக்கு மகுடம் பயிற்சிப்பட்டறை

IMG_1849கிழக்கு மாகாண உத்தியோகத்தர்களுக்கான தேசத்துக்கு மகுடம்   பயிற்சிப்பட்டறையானது அர்த்தமுள்ள சிறுவர் பங்களிப்பு என்னும் தலைப்பில் கொலோம்போ தளஹென வில் உள்ள சமுதாய கல்வி மத்திய நிலையத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வான 18.03.2013 தொடக்கம் 21.03.2013 வரை வதிவிடப்பயிட்சியாக இடம்பெற்றது.

IMG_1844 IMG_1829 IMG_1838 IMG_1840

இதனை நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவை த்தினைக்களமும் , plan srilanka நிறுவனமும் இணைந்து நடாத்தின. கிழக்கு மாகாணத்தில் உள்ள 33 சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்களில் சுமார் 23 பேர் கலந்து கொண்டனர்.நிகழ்வினை த்கினைக்கள ஆணையாளர் திருமதி யமுனா பெரேரா அவர்கள் ஆரம்பித்து  வைத்தார். தொடர்ந்தது சிறுவர்களுடன் பணியாற்றும் போது சிறுவர்களின் பங்குபற்றுதலை எவ்வாறான் நுட்பங்களில் அவர்களது பங்களிப்பை ஆக்கபூர்வமானதாக மாற்றியமௌஇக்க முடியும் என்னும் வகையில் பங்களிப்பு என்றல் என்ன, அதற்கு தடையாக உள்ள காரணிகள், உரிமைகளில்  குறிப்பாக CRC இல் அவர்களுக்கான பங்களிப்புக்கான உறுப்புரைகள் எவை உள்ளன, சிறுவர் உரிமை சமவாயத்தின டிப்படைத் தத்துவங்க 04 மற்றும் முக்கிய பகுதிகள் , அரசு CRC  கைச்சாத்திட்டு ஏற்றுக்கொண்டதன் பின்னர் கிர்க் குழுவிற்கு அறிக்கை செய்தல், CRC  குழுவினால் வழங்கப்பட்ட பொதுக் கருத்துக்கள்( General  Comments ) போன்ற முக்கியமான பல விடயங்கள்  கலந்துரையாடல்கள், குழுவேலை, சமர்ப்பண்ம் மூலமாக் இடம்பெற்றதுடன். இவ்விடயங்கள் தொடர்பில் ஒவ்வொரு உத்தியோகத்தரிடமும் 03 மாத காலத்துக்குரிய செயற்றிட்டம் ஓன்று தயாரிக்கப்பட்டு பிளான் ஸ்ரிலங்கவிடமும் , திணைக்களத்திடமும் சமர்ப்பிக்கப்பட்டது.    


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s