www.babisan2013.com

Home » photos » babi » சிறுவர் துஸ்பிரயோகம், VCRMC சமமந்தமான பயிற்சி பட்டறை -14.2.2013

சிறுவர் துஸ்பிரயோகம், VCRMC சமமந்தமான பயிற்சி பட்டறை -14.2.2013

IMG_1538Y .M .C .A  நிறுவனத்தின் அனுசரணையுடன்  இலுப்படிச்சேனை   கலைமகள் வித்யாலயத்திலும், கரடியனாறு தமிழ் மஹா வித்யாலயத்திலும் பெற்றோர், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிறுவர் பாதுகாப்பு, VCRMC இனுடைய பொறுப்புக்கள், அதனை அமைக்க வேண்டியதன் அவசியம் குறித்து மட்டக்களப்பு நன்னடத்தை பராமரிப்பு சேவைகள் திணைக்கள CRPO மாவட்ட  இணைப்பாளர்  திரு வீ. குகதாசன் அவர்களால் தெரிவிக்கப்பட்டதுடன் , YMCA  நிறுவனம் 01 வருட காலத்திற்கு இக்குழுவை இலகுபடுத்துவட்கான ஏற்பாடுகளைச்  செய்யும் என்பதோடு அதன் பின்னர் தொடர்ந்து இக்குழு சுயமாக பிள்ளைகளின் நலன் கருதி இயங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

IMG_1533

IMG_1524IMG_1532IMG_1531


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s