www.babisan2013.com

Home » photos » babi » மனிதனின் முதல் மூதாதையர் அணில் போன்ற தோற்றம் ஆய்வில் தகவல்!

மனிதனின் முதல் மூதாதையர் அணில் போன்ற தோற்றம் ஆய்வில் தகவல்!

உலகின் மிக பழமையான எலும்பு படிவம் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதுகுறித்து நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அது மனித குரங்காகவோ அல்லது புர்கா மோரியஸ் என்றழைக்கப்படும் அணில் வடிவ விலங்காகவோ இருக்கலாம் என கருதப்பட்டது. இதற்கிடையே எலும்பு புதை படிவத்தின்

கணுக்கால் மூட்டு எலும்புகள் ஆய்வு செய்யப்பட்டது. அதை வைத்து பார்க்கும் போது தற்போது மரங்களில் தாவி திரியும் விலங்கை போன்று இருந்தது. தனது கணுக்காலை பலவித கோணங்களில் திருப்பி தாவி செல்லக்கூடியவையாக இருப்பது கண்டறியப்பட்டது.

அது தற்போது மரங்களில் தாவி பழங்களை பறித்து தின்னும் அணிலை போன்றுள்ளது. எனவே, மனிதனின் முதல் மூதாதையர் அணிலை போன்ற தோற்றம் உடையவராக இருந்திருக்ககூடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s