www.babisan2013.com

Home » photos » babi » உலக மனித உரிமைகள் தினமானது 10.12.2012

உலக மனித உரிமைகள் தினமானது 10.12.2012

01உலக மனித உரிமைகள் தினமானது 10.12.2012 இன்று மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்களத்தில் கொண்டாடப்பட்டது  இதில்இதில் பிரதம அதிதியாக மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜனாப் kalilu rahuman மற்றும் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், விழுது நிருவனத்தின பணிப்பாளர், மண்முனை வடக்கு சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் திரு வீ. குகதாசன் அவர்களும் கலந்து கொண்டனர்.

. ,இந்நிகழ்வின்போது சிறுவர் உரிமை மேன்பாட்டு உத்தியோகத்தர் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பாக உரையாற்றினார், பெண்களின் உரிமைகள் குறித்து பிரதடமா அதிதி அவர்களும் உரையாற்றினர்-


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s