www.babisan2013.com

நல்வரவாகுக

calendar

May 2018
M T W T F S S
« Aug    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Visitors

Flag Counter

பரிசு – பிள்ளையின் எதிர்பார்ப்பு

General Knowledge

National Diploma in Child Protection in NISD

Child has the right to play

The Beauty of Nature

வாழ்த்து அனுப்ப

RSS ಅಂತಾರಾಷ್ಟ್ರೀಯ

 • ಪಾಕಿಸ್ತಾನದಲ್ಲಿ ರಸ್ತೆ ಅಫಘಾತ: 30 ಜನರು ಸಾವು April 20, 2014
  ಪಾಕಿಸ್ತಾನದ ಸಿಂಧ ಪ್ರಾಂತ್ಯದಲ್ಲಿ ಸುಕುರ್‌ನ ರಾಷ್ಟ್ರೀಯ ಹೆದ್ದಾರಿಯಲ್ಲಿ ಇಂದು ಬೆಳಿಗ್ಗೆ ಒಂದು ಟ್ರೇಲರ್ ಮತ್ತು ಒಂದು ಬಸ್‌ ನಡುವೆ ಮುಖಾ ಮುಖಿ ಡಿಕ್ಕಿ ಹೊಡೆದ ಕಾರಣ ಸುಮಾರು 30 ರಷ್ಟು ಜನರು ಸಾವನ್ನಪ್ಪಿದ್ದಾರೆ ಮತ್ತು 15 ಜನರಿಗೆ ತೀವ್ರವಾದ ಗಾಯಗಳಾಗಿವೆ. ಸುಕುರ ಪಾನೊ ಅಕಿಲ ಕ್ಷೇತ್ರದಲ್ಲಿ ಈ ದುರ್ಘಟನೆ ನಡೆದಿದೆ ಎಂದು ಸುರಕ್ಷಾ ಅಧಿಕಾರಿಗಳು ತಿಳಿಸಿದ್ದಾರೆ. ಡೆರಾ ಗಾಜಿಯಿಂದ ಕರಾಚಿಗೆ ಹೊರಟಿರುವ ಬಸ್‌‌‌ ವೇಗದಲ್ಲಿ ಟ್ರೆಲರ್‌‌ಗೆ […]
 • ಕರಾಚಿ ಪತ್ರಕರ್ತ ಹಮೀದ್ ಮೀರ್ ಮೇಲೆ ಗುಂಡಿನ ದಾಳಿ April 19, 2014
  ಕರಾಚಿ: ಕರಾಚಿಯಲ್ಲಿ ಹಿರಿಯ ಪತ್ರಕರ್ತ, ಜಿಯೋ ನ್ಯೂಸ್ ಹಿರಿಯ ನಿರೂಪಕ ಹಮೀದ್ ಮೀರ್ ಮೇಲೆ ಅಜ್ಞಾತ ವ್ಯಕ್ತಿಗಳು ಗುಂಡಿನ ದಾಳಿ ನಡೆಸಿದ ಘಟನೆ ನಡೆದಿದೆ. ಏರ್‌ಪೋರ್ಟ್ ಬಳಿ ವಾಹನದಲ್ಲಿ ತೆರಳುತ್ತಿದ್ದಾಗ ಅವರ ಫೈರಿಂಗ್ ಮಾಡಲಾಗಿದೆ.ನಾಥಾ ಖಾನ್ ಸೇತುವೆ ಬಳಿ ಮಿರ್ ವಾಹನದ ಮೇಲೆ ಅಜ್ಞಾತ ವ್ಯಕ್ತಿಗಳು ಗುಂಡಿನ ಮಳೆಗರೆದಾಗ ತೀವ್ರ ಗಾಯಗಳಾದ ಅವರನ್ನು ಖಾಸಗಿ ಆಸ್ಪತ್ರೆಗೆ ಸೇರಿಸಲಾಗಿದೆ. ಹಮೀದ್ ಮಿರ್ ಪ್ರಾಣಾಪಾಯದಿಂದ ಪಾರಾಗಿದ್ದಾರೆ ಎಂದು ವೈದ್ಯ […]
 • ಮೌಂಟ್ ಎವೆರೆಸ್ಟ್‌ನಲ್ಲಿ ಹಿಮಪಾತಕ್ಕೆ 12 ಬಲಿ, 7 ಮಂದಿ ನಾಪತ್ತೆ April 19, 2014
  ಕಠ್ಮಂಡು: ಮೌಂಟ್ ಎವರೆಸ್ಟ್ ಶಿಖರದ ಇತಿಹಾಸದಲ್ಲಿ ಹಿಂದೆಂದೂ ದಾಖಲಾಗದ ಅತ್ಯಂತ ಮಾರಕ ಹಿಮಪಾತ ಸಂಭವಿಸಿದ್ದು, 12 ಜನ ನೇಪಾಳಿ ಶೆರ್ಪಾ ಗೈಡ್‌ಗಳು ಮತ್ತು 7 ಜಿನರು ನಾಪತ್ತೆಯಾಗಿರುವ ಪ್ರಕರಣ ವರದಿಯಾಗಿದೆ. 6 ಮಂದಿ ಗಾಯಗೊಂಡಿದ್ದಾರೆ. ಬೆಳಿಗ್ಗೆ 6.45ರ ಸುಮಾರಿಗೆ 5800 ಮೀಟರ್ ಎತ್ತರದಲ್ಲಿ ಪಾಪ್‌ಕಾರ್ನ್ ಫೀಲ್ಡ್ ಎಂಬ ಪ್ರದೇಶದಲ್ಲಿ ಈ ದುರ್ಘಟನೆ ಸಂಭವಿಸಿದೆ.ಗೈಡ್‌ಗಳು ಬಹುತೇಕ ಮಂದಿ ನೇಪಾಳದವರಾಗಿದ್ದು ಎವೆರೆಸ್ಟ್ ಬೇಸ್ ಕ್ಯಾಂಪ್‌ನಿಂದ ಕ್ […]
 • ಮೆಕ್ಸಿಕೋದಲ್ಲಿ ರಿಕ್ಟರ್ ಮಾಪಕ 7 ಪ್ರಮಾಣದ ಭೂಕಂಪ April 19, 2014
  ಮೆಕ್ಸಿಕೋ ಸಿಟಿಯಲ್ಲಿ ಶುಕ್ರವಾರ ರಿಕ್ಟರ್ ಮಾಪಕ 7 ಪ್ರಮಾಣದ ಭೂಕಂಪ ದಾಖಲಾಗಿದೆ ಎಂದು ವರದಿಯಾಗಿದೆ
 • ನೀರು, ಬೆಳಕು,ಗಾಳಿ ಇದ್ದಿರಬಹುದಾದ ಭೂಮಿಯಷ್ಟೇ ಗಾತ್ರದ ಗ್ರಹ ಪತ್ತೆ April 18, 2014
  ಭೂಮಿಯಷ್ಟೇ ಗಾತ್ರದ ಗೃಹವೊಂದು ಪತ್ತೆಯಾಗಿದ್ದು, ಆ ಗ್ರಹದಲ್ಲಿ ನೀರು, ಗಾಳಿ, ಬೆಳಕು ಎಲ್ಲವೂ ಇದೆ ಎಂದು ನಾಸಾ ವಿಜ್ಞಾನಿಗಳು ಹೇಳಿದ್ದಾರೆ. ಇದಕ್ಕೆ ಅರ್ಥ್ 2.0 ಎಂದು ವಿಜ್ಞಾನಿಗಳು ನಾಮಕರಣ ಮಾಡಿದ್ದಾರೆ. ಸೌರಮಂಡಲದಿಂದ ಹೊರವಾತಾವರಣದಲ್ಲಿ ಈ ಗ್ರಹವಿದ್ದು, ಕೆಪ್ಲರ್ ಟೆಲಿಸ್ಕೋಪ್ ಮೂಲಕ ಈ ಗ್ರಹವನ್ನು ಪತ್ತೆಹಚ್ಚಲಾಗಿದೆ. ಇಲ್ಲಿ ಸುಮಾರು ವರ್ಷಗಳ ಹಿಂದೆ ಅನ್ಯಜೀವಿಗಳಾದ ಏಲಿಯನ್ಸ್‌ಗಳು ವಾಸ ಮಾಡಿದ್ದವೆಂದು ಹೇಳಲಾಗುತ್ತಿದೆ. […]

மட்டக்களப்பு வரலாறு

யாழ் மண்

தொழில் வாய்ப்பு

குரு பெயர்ச்சி – 2013

RSS Understanding Children

 • Home Remedies for Blackheads May 5, 2018
  Blackheads are the less troublesome cousin of the dreaded acne. The count of people not to have experienced the said skin condition would be really a handful. It is quite often the precursor to the full blown acne vulgaris infection. About 85% US teenagers suffer from some sort of acne infection.It is however an open comedone (pore around the base of a hair […]
 • Top Ten Tips For Weight Loss May 5, 2018
  To look like a model is mania of today’s life. Whatever the age each one wish to have slim and trim body. In spite of all this our hectic routine life and variety of eatable stuffs make it difficult to pay attention to our perfect figure. When we get anxious about our weight we start to use different diet plans and also do with strenuous exercise. Sometimes […]
 • Best Mobile Tracking App for Android May 5, 2018
  Stolen versatile Finder is a sort of specialist application that will scan for your lost cell. It is control full well being application that aides in following cell phone on the off chance that it gets lost or stolen. It begin work after distinguishing SIM change in SIM coat 1 and will consequently send SMS, informing you with your versatile area facilitate […]
 • Best App to Find Your Stolen Mobiles May 3, 2018
  Cell phones are no more a luxury, rather a requirement. Losing a phone, basically just about a device, but a treasure of information that you more than likely want misused by a malicious mind. There are many apps that are around looking to help users who however find themselves in such a situation. Google and Apple have also dished out options to observe you […]
 • Best Image Editing App for Android April 1, 2018
  With regards to cell phones, one utility that outperforms all is clicking pictures, aside from perhaps making calls and dropping instant messages. Be that as it may, cell phone photography is a blended pack of results, principally because of two variables: First, they can not catch a similar level of detail and give such a various arrangement of controls as […]
 • Home Remedies for Dry Hair February 3, 2018
  Dryness is the most common problem faced by millions of people. Several factors are responsible for hair dryness. Some home remedies help in getting rid of dry hair. Drink lots and lots of water to maintain healthy hair. Add curry leaves to boiling coconut water. You must apply this oil every day to moisturize your hair. Henna is another best remedy for dry […]

Koodal

காலநிலை மாற்றம்

Photoshop

புதிய புகைப்படங்கள்

அரசாங்க தகவல் நிலையம்

RSS உள்ளூர் செய்திகள்

 • An error has occurred; the feed is probably down. Try again later.

Post news – பழைய செய்திகளை அறிய

Advertisements

சிறுவர் துஸ்பிரயோகத்தை தடுப்பதற்கான உங்களின் கருத்தை பின்வரும் தெரிவுகளின் மூலம் வாக்களிக்கவும்


அன்புடன் V.குகதாசன்

நன்றி

Advertisements

குழந்தைகளின் பேசும் கலை வளர்க்க..

respect 1நண்பர்களே.. நாம் மற்றவர்களிடம் பேசிப் பழகும் விதம்தான் நம் வாழ்க்கையின் வெற்றிக்கு உறுதுணையாக அமைகிறது. அது மட்டுமல்ல பழகும் விதம் புத்திசாலித்தனமாக கூட மதிக்கப்படுகிறது. ஆனால் எதிர்த்து பேசுவது, விவாதம் செய்வது,மரியாதையில்லாமல் பேசுவது, அலட்சியமாக பேசுவது என குழந்தைகள் தங்களிடம் பேசும் விதம் குறித்து பெரும்பாலான பெற்றோர்கள் வருத்தப்படு வதுண்டு. அந்த வருத்தத் திற்கு தீர்வு காணுவது எப்படி ஒரு அலசல். (more…)

வளரிளம் குழந்தைகளின் வழிகாட்டி

next toolவணக்கம் நண்பர்களே.இன்றைய பதிவில் வளரிளம் குழந்தைகளின் வழிகாட்டியாவது பற்றி அலசுவோம்.ஐந்து வயதுமுதல் பதிமூன்று வயது வரை இருப்பவர்களை வளரிளம் குழந்தைகள் என்கிறோம் இந்த பருவத்திற்கு உட்பட்டவர்கள் குழந்தையாகவும் இல்லாமல் வயது வந்தவர்களாகவும் இல்லாத நிலை. அதனால் அவர்களுக்குள் தாங்கள் யார் என்று அடையாளம் காண்பதற்கு சிரமப்பட்டுக் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு நெருக்கடி அவர்களும் வளர் இளம் பருவத்தில் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பல்வேறு மாற்றங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் நிகழும். (more…)

குழந்தைகளின் எழுத்தாற்றல் திறனை மேம்படுத்துவது எப்படி ?

imagesவணக்கம் நண்பர்களே ! மீண்டுமோர் குழந்தைகளுக்கான பதிவின் வழியே உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.இன்றைய பதிவில் குழந்தைகளின் எழுத்தாற்றல் திறனை மேம்படுத்துவது பற்றி விரிவாக அலசுவோம்.நம் குழந்தை எழுத ஆரம்பிக்கையில், அதன் மூளையில் பலவிதமான துறுதுறுப்புகள் உண்டாகின்றன. இந்த துறுதுறுப்புகள் எழுத்து சிந்தனையால் ஏற்படுபவை. பின்னர், எழுதிய அந்த விஷயங்களை குழந்தையானது பேச முயல்கிறது (more…)

சிறுவர் நல வேலைத்திட்ட ஒருங்கிணைப்பு கூட்டம்

photoசிறுவர் நல வேலைத்திட்ட ஒருங்கிணைப்பு கூட்டமானது 28.05.2013 இன்று மு. ப. 9.30 மணிக்கு சத்துருகொண்டான் ESCO நிறுவன பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அனைத்து சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர். நிகழ்வில் ESCO சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக வேலைசெய்கின்ற ஏறாவூர் பற்று, போரதிவு பற்று, பட்டிபளை, கோரலை பற்று மத்தி ஆகிய பிரதேசங்களில் இவ்வருடத்திற்கான முதல் காலாண்டு வேலைத்திட்டம் (more…)

குழந்தைகளின் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுங்கள்

K_cliques1குழந்தை. நினைக்கும் போதே நெஞ்சம் இனிக்கிறது. தவிப்பு எவ்வளவோ இருந்தாலும், தன் மேடான வயிற்றை தடவிப்பார்த்து, ‘எப்படா செல்லம் நீ பிறப்பாய்?’ என்று கேட்ட கர்ப்பகால நாட்கள் எவ்வளவு சுகமானவை. வயிற்றின் உள்ளே இருந்தாலும், ‘உங்கள் கேள்வி எனக்கும் கேட்கத்தான் செய்கிறது அம்மா..’ என்பதுபோல் குழந்தை கொடுக்கும் உதையை அனுபவித்தது எவ்வளவு பெரிய பாக்யம். (more…)

ஆலய பரிபாலன சபையினால் மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கலும், கல்வி நிலயம் திறந்து வைத்தல் நிகழ்வும்

SAM_7313வறுமைக்கோட்டிற்கு  உட்பட்டமாணவர்களுக்கான கல்வி முன்னேற்றம் மற் றும் அபிவிருத்தி கருதி முதற்கட்டமாக 08 மாணவர்களுக்கு மாதாந்தம் 1000 ரூபா வீதம் அவர்களின் கல்விச் செலவுகளை ஈடு செய்தும் வகையில் கல்லடி பேச்சி அம்மன், சித்திவிநாயகர், நாகதம்பிரான் ஆலய பரிபாலன சபையினரால் நிகழ்வு ஓன்று அவ்வாலய முன்றலில் 24.05.2013 அன்று பி. ப 1.00 மணிக்கு ஏற் பாடு செய்யப்பட்டிருந்தது.இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவ ட்ட  உதவி மாவட்டச் செயலாளர் திரு V . வாசுதேவன் அவர்களும் ,

(more…)

வேண்டாம் இந்த ஆசிரியர் பணி

இன்றைய பதிவில் பெற்றோர்கள் குழந்தைகளிடம் காட்டும் ஆசிரியர் பணி பற்றிய ஓர் விரிவான அலசல். பொதுவாகவே எதையும் கற்றுத்தருவதை விட கற்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்துவதுதான் பெற்றோர்களின் கடமை. ஆனால் பல பெற்றோர்கள் குழந்தைகளின் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தை சிதைத்து எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்து விடுகிறார்கள்.கற்றுக்கொள்வது என்பது இயற்கையிலேயே குழந்தைகளுக்கு உள்ள இயல்பு. (more…)

மண்முனை பற்று DMC கூட்டம் – 20.05.2013

photo (2)மண்முனை பற்று பிரதேச மட்ட சிறுவர் கண்காணிப்புக் குழுக் கூட்டமானது 20.05.2013 இன்று மு.ப. 10.00 மணிக்கு இடம்பெற்றது. இக்கூட்டமானது  பிர தேச செயலாளர் திருமதி வ. அருள்ராஜா அவர்களின் தலைமையில் இடம் பெற்றதுடன். இதில் பிரிவு கோட்டக்கல்வி அதிகாரி, சிரேஷ்ட பொது சுகாதார பரிசோதகர், கிராம உத்தியோகத்தர்கள், உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் திரு A . கிருபராஜா, மாவட்ட இணைப்பாளர் திரு வீ. குகதாசன் மற்றும்

(more…)

குழந்தைகளின் பெற்றோர்கள் கவனிக்க…

type of parentsஇன்று உலகில் இருக்கும் அனைத்து பெற்றோர்களும் அறிந்துகொள்ள வேண்டிய பெற்றோர்களின் வகைகளைப்பற்றி விரிவாக பார்ப்போம்.இன்றைய அவசர யுகத்தில் நாம் ஒவ்வொருவரும் எந்த வகையில் இருக்கின்றோம் எனபதினை கண்டறிந்து மென்மெலும் குழந்தைகளை வாழ்வில் சிறந்தவர்களாக மாற்ற நம்மை நாமே மாற்றிக்கொள்வோம். (more…)

பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் பிரதேச மட்ட பணிக்குழு கூட்டம் – 17.05.2013

how-domestic-violence-affects-childrenபெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் பிரதேச மட்ட பணிக்குழு கூட்டம் – 17.05.2013 இன்று மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திரு S . கிரிதரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றதுடன் அப்பிரிவு பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் இக்கூட்டத்தை ஒழுங்கமைத்திருந்தார். இந்த வகையில் இக்குழுவின் நோக்கம் குறித்து பிரதேச செயலாளர் அவர்கள் குறிப்பிடுகையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் என்ற விடயத்தை சாதாரணமாக பார்த்து விட முடியாது அது எமது பிரதேச ,மாவட்ட ,நாட்டின் அபிவிருத்தியிலும் கூட செல்வாக்கு செலுத்தலாம் (more…)

Creative Theraphy பயிற்சிப்பட்டறை – 14.05.2013

photo (3)Creative Theraphy தொடர்பான பயிற்சிப்பட்டறை – 14.05.2013 இன்று மு. ப . 9.00 மணிக்கு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் உதவி மாவட்ட செயலாளர் திரு V . வாசுதேவன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உளவள வைத்திய நிபுணர் DR . T . கடம்பநாதன் அவர்கள், பிளான் ஸ்ரீலங்கா நிறு வன திட்ட உத்தியோகத்தர், வளவாளராக பிரிட்டனைச் சேர்ந்த Linda Rose அவர் கள் கலந்து கொண்டார் . பங்குபற்றுனராக மாவட்டச் செயலக சிறுவர், முன் பிள்ளை பருவ உத்தியோகத்தர், NCPA உத்தியோகத்தர், சமூக சேவை உத்தி யோகத்தர், முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், உளவளத்துணை உத்தியோகத்தர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர். (more…)

வாழைச்சேனையில் அன்னையர் தின நிகழ்வு

01வாழைச்சேனையில் கைலயப்பிள்ளையார் ஆலய பாலர் பாடசாலையினால் ஏற்பாடு செய்யப்பட்ட அன்னையர் தின நிகழ்வானது 12.05.2013 அன்று மு ப 9.00 மணிக்கு இடம்பெற்றது. இதில் அதிதிகளாக பிரிவு கிராம உத்தியோகத்தர், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் மற்றும் முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர், ஆலய நிர்வாக உறுப்பினர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள் , சிறார்கள், மற்றும் ஆலய பரிபால சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். (more…)

வண்ணத்து பூச்சி பூங்காவினரின் சிறுவர்களுக்கான வருடாந்த நிகழ்வு – 12.05.2013

05வண்ணத்து பூச்சி பூங்காவினரின் சிறுவர்களுக்கான வருடாந்த நிகழ்வு 12.05.2013 அன்று பி ப. 4.30 மணிக்கு திருபெருந்துறை ஸ்ரீமுருகன் வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. முழுக்க முழுக்க பிள்ளைகளினால் நடத்தப்பட்ட இந்நிகழ்வில் பூங்காவின் இயக்குனர் அருட்தந்தை போல் சட்குணநாயகம் அவர்கள் தலைமை தங்கினார். அத்துடன் அதிதிகளாக ஸ்ரீமுருகன் வித்தியாலய அதிபர், அப்பிரிவு கிராம சேவை உத்தியோகத்தர், பிரிவு போலீஸ் பொறுப்பதிகாரி, பாலர் பாடசாலை ஆசிரியர்கள், சமூக மட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதகள், ஊர் மக்கள் ஆகியோர் கலந்து கொண்டதுடன் . நானும் (வீ. குகதாசன் ) பிரதம அதிதியாக கலந்து கொண்டேன். (more…)

குழந்தைகளுக்கு தரவேண்டிய மிகப்பெரிய சொத்து

propertyஇன்று குழந்தைகளுக்கு நாம் சேர்க்கும் சொத்துக்கள் பற்றி அலசுவோம்.. முதலில் உங்கள் குழந்தைகளுக்கு எவ்வளவு சொத்து சேர்த்து வைத்திருக்கிறீர்கள்? உங்களிடம் உள்ள எல்லா சொத்தும் உங்கள் குழந்தைகளுக்குத் தானா?  ஒரே ஓர் நிமிடம் சுயபரிசோதனை செய்துகொண்டு மேலும் சுவாசிக்க ஆரம்பிக்கலாமே..பொதுவாகவே இன்றைய சூழலில் பணக்காரர்களுடைய குழந்தை, பணக்காரனாகவே வளர்கிறது. (more…)

அடம் பிடிக்கும் குழந்தையை அரவணைக்க…

indexநம் ஒவ்வொருவரது வீட்டிலும் குழந்தைகள் நேரம் காலம் தெரியாமல் அடம்பிடிப்பார்கள்.அவர்களை எப்படி அரவணைப்பது என்பதை இன்று காண்போம்.பொதுவாககுழந்தைகள் எதற்காக அடம்பிடிக்கிறார்கள்?.இதன் காரணங்கள்…
1.நியாயமான தேவைக்காக..(பசியின் போது பாலுக்காக).
2.தன் விருப்பத்திற்காக (விளையாட்டு பொம்மை மற்றும் பிறவற்றைப் பார்த்து அழுதல்).
3.அநியாயத்திற்கு அடம்பிடித்தல் (காய்ச்சலில் சிகிச்சை பெறும்போது 
ஐஸ்கிரீமுக்காக அழுதல், கண்ணில் பட்ட விளம்பரத்தைப் பார்த்ததும் அது கெட்டதாகவேஇருந்தாலும் அதைப் பெறுவதற்கு அழுதல்). (more…)

சண்டையிடும் குழந்தைகளை சமாளிக்கும் வழிகள்

fight 2வணக்கம் அன்பிற்கினிய நண்பர்களே ! கடந்த பதிவு குழந்தை தொழிலாளி கவிதையை சுவாசித்து வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.இன்றைய பதிவில் இரண்டு குழந்தைகள் இருக்கும் வீடுகளில் ஏற்படும் குழந்தைகளுக்கான சண்டை சச்சரவுகளினை முடிந்தமட்டில் தடுப்பது எப்படி என்று அலசுவோம்.பொதுவாக இரண்டு குழந்தைகள் இருக்கும் வீட்டில் பெற்றோர்கள் அடிக்கடி நடக்கும் சண்டைகளை உறவினர்களிடம் சொல்லி சொல்லி கவலைப்படுவார்கள். (more…)

போலீஸ் உத்தியோகத்தர்களுக்கான சிறுவர் பாதுகாப்பு பயிற்சி

IMG_2502போலீஸ் உத்தியோகத்தர்களுக்கான சிறுவர் பாதுகாப்பு பயிற்சி09.05.2013 இன்று போலீஸ் உத்தியோகத் தர்களை பயிற்று விப்பதற்கான (In Service Training Unit) சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் இடம்பெற்றது. இதில் வளவாளராக NCPA உத்தியோகத்தர் திருமதி நிஷா ரியாஸ் அவர்களும் சிங்கள மொழி பெயர்ப்பாளராக நானும் (வீ குகதாசன்) கலந்து கொண்டேன். இந்நிகழ்வில் மட்டக்களப்பில் உள்ள சிறுவர் பெண்கள் போலீஸ் பிரிவில் கடமையாற்றும் போலீஸ் உத்தியோகத்தர்கள்  பயிலுனர்களாக  கலந்து கொண்டனர். (more…)

அன்புடன் வரவேற்கின்றேன்

பிள்ளையார்

Hamming Bird

இனைய வடிவமைப்பு

திருக்குறள்

உலக சிறுவர் தினம்

The Big DayOctober 1st, 2013
உலக சிறுவர் தினம்

தமிழ் இணையங்களின் சங்கமம்

ஆட்டிசம் – விரைவாக அறிந்துகொள்ள சில எளிய வழிகள்

தினமும் நம்மால் முடிந்த சிறு உதவியை வலது குறைந்தோருக்கு செய்வோம்.

நன்னடத்தை திணைக்கள இணையம்

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை

பரீட்சை முடிவுகளை அறிந்துகொள்ள

அரச வர்த்தமானி – Govt. Gazzete

நாணய மாற்று விகிதம்

University Grand commission

RSS காலநிலை செய்திகள்

தாய்மை-குழந்தை நலன்

RSS தொழில்நுட்ப செய்திகள்

 • எக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக் March 31, 2014
  ஃபேஸ்புக் (Facebook)  பிரபல சமூக வலைத்தளமாக இருப்பதால் பல அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகள், நிறுவனங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் பலரும் அதிக நேரத்தை அதிலேயே செலவிடுவதால் வேலை பாதிப்பு ஏற்படுகிறது. ஆனாலும் பேஸ்புக் பயன்படுத்துவோர் விடுவதாக இல்லை. இப்போது ஒரு புதிய ட்ரிக் மூலம் MS-Excel இல் பேஸ்புக் பயன்படுத்துவதைப் பார்க்கலாம். நீங்கள் வேலை பார்க்கும் இட […]
 • ப்ளாக்கரில் நீளமான விட்ஜெட்களை Scrolling முறையில் வைப்பது எப்படி? March 30, 2014
  நமது ப்ளாக்கில் பல வகையான விட்ஜெட்களை (Widgets) வைத்திருப்போம். உதாரணத்திற்கு Blog Archive, Labels, Popular Posts, Recent Posts போன்றவற்றைச் சொல்லலாம். இவைகளை வலது ஒர சைட்பாரில் (Sidebar) வைப்போம். குறைந்த பதிவுகள் உடையவர்களுக்கு Labels மற்றும் Blog Archive பகுதிகள் சரியான அளவில் இருக்கும். இதே அதிக வருடங்கள் எழுதி வரும் பதிவர்களின் ப்ளாக்கில் இவை நீளமாகத் த […]
 • ஜிமெயிலில் விளம்பர மெயில்களை படங்களாகப் பார்க்க Preview வசதி March 28, 2014
  நாள்தோறும் பல வகையான விளம்பரங்கள் நமக்கு மின்னஞ்சலில் வருகின்றன. அதில் சில தளங்களில் நாமாகவே இணைந்து தினசரி சலுகைகள் மற்றும் விளம்பரங்களை மின்னஞ்சலில் பெறுவோம். உதாரணமாக Ebay, Magazine sites, Domain Hosting, Matrimonial, Shopping deals போன்றவை. இவைகள் Promotion Mails எனப்படும். ஆனால் பல சமயங்களில் நாம் இணையாத சில தளங்களிலிருந்தும் மின்னஞ்சல் வந்து நம்மை தொல் […]
 • தமிழ் பதிவர்களுக்கான Floating Sharing ஓட்டுப்பட்டையை இணைக்க March 24, 2014
  ப்ளாக் பதிவுகள் அதிக வாசகர்களுக்குச் சென்றடைய முக்கியமாக உதவுபவை சமூக வலைத்தளங்களின் (Facebook, Google+, Twitter) ஓட்டுப்பட்டைகளும் மற்றும் திரட்டிகளின் (Indli, Tamil10) ஓட்டுப்பட்டைகளும் ஆகும். வாசகர்கள் இவற்றைக் கிளிக் செய்து ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களில்  பகிரும் போது அவர்களின் மூலம் புதிய வாசகர்கள் நமது ப்ளாக்கிற்கு வருவார்கள். வழக்கமாக ஓட்டுப்பட் […]
 • Manager – சிறு நிறுவனங்களுக்கான இலவச Accounting மென்பொருள் March 18, 2014
  சிறிய நிறுவனங்களை வைத்திருப்பவர்கள் வரவு செலவுக் கணக்குகளை நோட்டுகளில் எழுதி அல்லது Excel மென்பொருளில் ஏற்றி சரிபார்த்து வருவார்கள். இல்லையெனில் அக்கவுண்டிங் மென்பொருளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டும். அப்படியே வாங்கினாலும் மென்பொருளை Accounts தெரியாதவர்களுக்கு எளிமையாக புரிந்து விடாது. எளிமையாகவும் இலவசமாகவும் அக்கவுண்ட்ஸ் மென்பொருள் கிடைத்தால் நன்றாக இரு […]

RSS மட்டு செய்திகள்

 • An error has occurred; the feed is probably down. Try again later.

இலங்கை திரட்டி


To learn English

counter